யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக கடற்தொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இதனால் சந்தையில் கடல் உணவுகளின் வருகை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதுடன் அவற்றின் விலை அதிகரித்துள் ளது. பெரிய மீன் ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாவாகவும், நண்டு 2 ஆயிரம், கணவாய் 2 ஆயிரத்து 400, இறால் 2 ஆயிரத்து 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
