ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 months ago


மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அண்மைய பதிவுகள்