இணையத்தைப் பயன்படுத்தும் உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

4 months ago


இணையத்தைப் பயன்படுத்தும் உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் அதிகமானவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். DataReportal இன் சமீபத்திய தரவுகளின் படி உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

கூடுதலாக 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக இணையப் பயனர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் உலகில் அதிக பயனார்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் தொடர்ந்து முதலிடத்திலுள்ளதாக DataReportal இன் சமீபத்திய தரவுகளில் தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்