அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகைகளை சீனா அறிவிப்பு

2 months ago




அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளை            ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகைகளை சீனா அறிவித்துள்ளது.

குழந்தைப்பேறு மானியம், வீட்டு வசதி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை தொடர்பான சலுகைகள், வருமானவரி சலுகைகள் உள்ளிட்ட 13 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அண்மைய பதிவுகள்