யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிதண்ணீரை விநியோகிப்பதற்கு இந்திய அரசின் நிதியுதவியில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 3 ஆண்டுகளில் இந்தத் திட்டம் முடிக்கப்படவிருந்த போதிலும் நிதி மற்றும் தொழில் நுட்பம் காரணமாக, திட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள நிதியில் 934 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்க நீதி மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
