தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம் இன்று நடைபெற்றது.

3 months ago


தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம், இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரையாடப்பட்டது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையானது, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது.


அண்மைய பதிவுகள்