இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட போது, 135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
