அமெரிக்காவின் ரெக்சாஸ் மாகாணத்தல் 90 அடி உயரம் கொண்ட அனுமனின் வெண்கல சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது.
இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை' (Statue of Union) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சிலை உலகின் மிகவும் உயரமான சிலைகளின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
உயர்ந்து நிற்கும் இச்சிலையானது அமெரிக்காவின் 3ஆவது உயரமான சிலை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.