கிளிநொச்சி - புளியம் பொக்கணை பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2 months ago

கிளிநொச்சி - புளியம் பொக்கணை பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சற்குணராசா பிரதீபன் (வயது -29) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.