
சீன இராணுவத்தினர் ஏதோ ஒரு வகையில் இலங்கையில் வசித்து வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சீனாவின் இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையை பொறுத்த வரையில் சீன மக்கள் தான் குறித்த துறைகளில் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்கள் இலங்கையில் பொறியியலாளராக தொழில்நுட்பவியலாளராக அல்லது கட்டுமானப் பணியாளராக கூட இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
