யாழில் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்காக முதலாவது பேரூந்து வருகை.

3 months ago


வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்காக முதலாவது பேரூந்து வருகை.

இன்று (21.09.2024) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்தது. 


அண்மைய பதிவுகள்