முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த ஆக்னஸ் காலமர்ட்
7 months ago
15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானவர்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் கலந்துகொண்டார்.