யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கரப்பிள்ளை முருகையாவுக்கு 'உலகத் தமிழ்ச் சாதனையாளர் விருது 2024' வழங்கிக் கௌரவிப்பு
3 months ago

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரும் லண்டன் தமிழ்க் கல்வியகத்தின் நிறுவுநரும் பிரித்தானியத் தமிழ்ப் பரீட்சைச் சபையின் பிரதம இணைப் பரீட்சகருமான இலங்கைத் தமிழர் சங்கரப்பிள்ளை முருகையாவுக்கு புலம்பெயர் தேசங்களில் அவர் ஆற்றிய தமிழ்க் கல்வி வளர்சிப் பணிகளைப் பாராட்டும் முகமாக 'உலகத் தமிழ்ச் சாதனையாளர் விருது 2024' வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு புலம்பெயர் தேசத்தில் தமிழ்க் கல்விச் சேவைக்கான சர்வதேச அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னைத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து மலேசியாவில் நடத்திய மாநாட்டிலேயே அவருக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
