ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர்.

3 months ago


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்