16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளா கின்றனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித் துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர் பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால்
உடனடியாக பொலிஸாருக்குத் தெரி விக்குமாறும் அவர் தெரிவித்துள் ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர் பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது எனவும் சிறுவர்க ளுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
