மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.