இந்திய விமானம் வெடிகுண்டு அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம்

2 months ago





மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணிகளை வெளியேற்றி விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.