யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் மும்மொழியிலும் அதிவிசேட சித்தியை பெற்று சாதனை
6 months ago

யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதி விசேட திறமைச் சித்தியை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக் கொண்டதுடன், மொத்தமாக 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
