2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை அநுர குமார திசாநாயக்க முன்னணியில் உள்ளார்.

3 months ago


2024 ஜனாதிபதி தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அநுர குமார திசாநாயக்க 51.99 வீதம் முன்னணியில் உள்ள நிலையில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முன்னணியில் உள்ளார்.

தபால் மூல வாக்களிப்பில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க சொன்னதால் ரணிலுக்கு வாக்களித்தனர்.