
கோபா அமெரிக்கா கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பலம் பொருந்திய ஆர்ஜன்டீனா அணியிடம், கனடா தோல்வியடைந்தது.
ஆர்ஜன்டீனா அணி இந்தப் போட்டியில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. ஆர்ஜன்டீனா அணி சார்பில் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி
மற்றும் ஜூலியன் அல்வாரிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். உலக கால்பந்தாட்ட தர வரிசையில் 46 ஆம் இடத்தை வகிக்கும் கனடிய அணி, உலக சாம்பியன்களான ஆர்ஜன்டீன அணியுடன் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
