யாழ்.விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தமிழ் அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்
3 months ago




யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தமிழ் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (17) மாலை இராப்போசனத்துடன் சந்திப்பு இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட சிலரும் இதில் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
