35 நாட்டு பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு வருவதற்கு அமைச்சரவை தீர்மானம்.

4 months ago

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 35 நாட்டு பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு வருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளின் பட்டியல்