ரெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
4 months ago
ரெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி வவிலோவா என்ற அந்தப் பெண் இஸ்ரேலின் மொசாட் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடை பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அர சிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரெலிகிராம் சி. இ.ஓ. பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
90 கோடி பயனாளர்களைக் கொண்ட ரெலிகிராமின் தலைமை அதிகாரி கைது செய்யப்பட்டமை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.