மட்டக்களப்பு மணிக் கூட்டுக் கோபுரத்தின் அருகே நள்ளிரவு பல வண்ண வான வேடிக்கை பட்டாசு கொளுத்தியும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

1 week ago



மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மணி கூட்டுக் கோபுரத்தின் அருகே நள்ளிரவு வேலையில் ஒன்று கூடிய மக்கள் பல வண்ண வான வேடிக்கைகளை விட்டும், பட்டாசு கொளுத்தியும் புத்தாண்டு வரவேற்றனர்.

அண்மைய பதிவுகள்