வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் வருடாந்த கந்தசஷ்டி உற்சவம்
5 months ago




















வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் வருடாந்த கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 02.11.2024 நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.
கருவரையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து எம்பெருமான் இடப வாகனத்தில் வீற்று உள் வீதியுடாக வலம் வந்து வெளிவீதியுடாக அருள்பாலித்தார்.
இங்கு பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்....
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
