கனடா அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என அந் நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு

14 hours ago



கனடா அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என அந் நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணையலாம் என ட்ரூடோ பதவி விலகிய நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கு ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க பொருளாதார ரீதியான அழுத்தம் தரப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அண்மைய பதிவுகள்