கனடா - நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நத்தார் ஒளிவிழா மற்றும் 2024 வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் ஸ்கார்பரோ நகரில்

1 week ago



கனடா - நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நத்தார் ஒளிவிழா மற்றும் 2024 வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் ஸ்கார்பரோ நகரில் 29/12/2024 சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நெடுந்தீவு மற்றும் தாயக அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.

நிகழ்வின் சில பதிவுகளை படங்களில் காணலாம்….