இரு தசாப்தங்களில் இன உறவுகளுக்கு நியூசிலாந்து சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில், மவோரி ராணி இன்று மகுடம் சூடியுள்ளார்.
7 months ago







இரண்டு தசாப்தங்களில் இன உறவுகளுக்கு நியூசிலாந்து மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில், புதிய மவோரி ராணி இன்று (05) மகுடம் சூடியுள்ளார்.
27 வயதான Ngawai hono i te po Paki இன் தேர்வு பழங்குடி சமூகத்தின் மாற்றத்தின் அடையாளமாக வரவேற்கப்பட்டது.
நாட்டின் நார்த் தீவில் நடந்த Ngawai hono i te po Paki இன் பட்டாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இவர் கடந்த வாரம் உயிரிழந்த மன்னர் துஹெய்தியாவின் ஒரே மகள் ஆவார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 69 வயதான மன்னர் துஹெய்தியாவின் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
