இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் 667, 240 வாக்குகள் நிராகரிப்பு. தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
5 months ago

இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை - 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை - 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240
இதேவேளை, இத் தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்றே கூற முடியும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
