இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பு
3 months ago

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
தமிழர் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், செந்தில் தொண்டமான், மு.க ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் வழங்கிய உதவிகளையும் செந்தில் தொண்டமான் நினைவு கூர்ந்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
