புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 months ago
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கல்பிட்டி பொலிஸில் முன்னிலையாக வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.