யாழ்.வண்ணையம்பதி ஸ்ரீவெங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீபாவளி உற்சவம்

2 months ago



வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.வண்ணையம்பதி ஸ்ரீவெங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீபாவளி உற்சவம் இன்று(31) பக்திபூர்வமாக இடம்பெற்றன 

கருவரையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாளுக்கும் ,சீதேவி,பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வேணு கோபாலருக்கு விஷேட அபிஷேக உற்சவம் இடம்பெற்று எம் பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் நடாத்தி வைத்தனர்..