மலேசியாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
20 சிறுவர் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் அந்த இல்லங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.