இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்நாடு ஆளுநர் என். ரவியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
7 months ago

இலங்கையிலிருந்து சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்நாடு ஆளுநர் என். ரவியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள் ளார்.
நேற்றுமுன்தினம் ஆளுநர் ரவியை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மீனவர் பிரச்சினை, போதைப்பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், பாது காப்பு குறித்து ஆலோசனை நடத்தினார் என்று தெரிய வரு கின்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தபோது இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
