இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் ப.சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
1 month ago
இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
வவுனியாவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.