மன்னாரில் சுமார் 8 இலட் சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

5 months ago



மன்னாரில் சுமார் 8 இலட் சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மன்னார் நகரில் நேற்று முன்தினம் இந்தக் கைது இடம்பெற்றது.

இராணுவ புலனாய்வு பிரிவினர், திருகோணமைலை பொலிஸ் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் கடத்தி வந்த கஞ்சாவை வேறொரு நபருக்கு விற்பனை செய்வதற்காக காத்திருந்தபோதே கைது செய் யப்பட்டார்.

கைதான நபர் மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



அண்மைய பதிவுகள்