கிளிநொச்சியில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1 week ago
கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இதன்போதே, 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.