
இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த பிரான்ஸ் நிறுவனத்துடன் 2,867 கோடி ரூபாய் மதிப்பில் இரு ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை அமைச்சு செய்துள்ளது.
கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் நவீன கருவிகளைப் பொருத்த பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் கூட வெடிக்காத வகையில் டார் பிடோ பிரான்ஸ் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
