பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதிக்கு குண்டு துளைக்காத வாகனம்.

2 months ago



பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று    வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட் டுள்ளது.

எனினும் வாகனத்துக்குரிய எரி பொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே ஏற்றுள்ளது எனவும் அதற்கு அரசாங்க பணம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி சார்ந்த பிரசாரத்தில்            ஜனாதிபதி ஈடுபடுவதாலேயே அரச நிதியை அதற்கு பயன்படுத்தாமல் கட்சியின் நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

அண்மைய பதிவுகள்