சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09) இரவு 11 மணியளவில் அவர் தூக்கத்திலேயே காலமானதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் டெல்லிகணேஸ் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நாடகங்களிலும் டெல்லிகணேஸ் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவரின் உடலுக்கான இறுதிச்சட்டங்குகள் இன்று நடைபெற்றன.