கடந்த 50 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபர் ஒரு இலட்சம் டொடலர் பணப்பரிசு வென்றார்.
2 months ago
கடந்த 50 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபர் ஒரு இலட்சம் டொடலர் பணப்பரிசு வென்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டுலுப்பில் சிட்னி ஹுட்சின்சன் என்ற நபர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த நபருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுக்க கிட்டியமை பெரு மகிழ்ச்சியை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.