திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.

2 months ago



தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக் கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இந்நாட்களில் பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.

அந்த வகையில், திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.

தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தி சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது பொதுமக்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்