பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இரு யாழ் பெண்கள் போட்டி

7 months ago

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் இருவர் போட்டியிடவுள்ளனர்.

இவர்கள் இருவரும் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2010ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் 5 பிரதமர்கள் மாறியிருந்தனர்.

அண்மைய பதிவுகள்