பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயம்

2 months ago



பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த 7 சுரங்கத் தொழிலாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்