யாழ்.போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நடத்திய நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடைபெற்றது
2 months ago












யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நடத்திய நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் இன்று( 01) சனி காலை நடைபெற்றது
போதனா வைத்தியசாலையில் இருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக சென்று கோவில் வீதியை அடைந்து அதன் வழியாக நல்லூரை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக மீண்டும் ஆஸ்பத்திரி வீதியை 5km தூரம் கடந்து அடைந்தது
இதற்கான ஆதரவை பல்வேறு அமைப்புகளும் வெளிப்படுத்தின
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை சமூகத்தினரும் இந்த நடைப் பயணத்தில் இணைந்து கொண்டனர்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
