கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் இன்றைய தினம் முதல் நேரமாற்றம் அறிமுகமாக உள்ளது.
பகல் நேரத்தை சேமிக்கும் வகையில் இந்த நேரமாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி இன்று ஒன்றாறியோ மாகாணத்தில் கடிகாரங்கள் ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்த்தப்பட உள்ளது.
இதன்படி இன்றைய தினம் அதிகாலை இரண்டு மணிக்கு கடிகாரங்களை ஒரு மணித்தியாலம் பின் நோக்கி நகர்ந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.