தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட நாடளாவிய ரீதியிலான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள்.
6 months ago

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட நாடளாவிய ரீதியிலான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள்.
அனுர 5 634 915 – 42.31%
சஜித் 4 363 035 – 32.76%
ரணில் 2 299 767 – 17.27%
நாமல் 342 781 – 2.57%
அரியநேத்திரன் 226 343 – 1.70%
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
