வரலாற்றில் முதல்முறையாக, சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
5 months ago




வரலாற்றில் முதல்முறையாக, சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
வறண்ட பாலைவன நிலப்பரப்பைக் கொண்ட அல்-ஜாவ்ப் பகுதியில் ஆலங்கட்டி மழையுடன், சூறாவளிக் காற்றும் வீசியதால் அது குளிர்ப் பிரதேசமாகவே மாறியுள்ளது.
கடும் பனிப்பொழிவால் எங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் பாலைவனப் பிரதேசத்தை சவுதி அரேபியா மக்கள் அதிசயத்துடன் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
