ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் நாசகாரி கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் சமிதாரே என்ற இந்த கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
இரண்டு நாட்களுக்கு இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.