ஹமாசின் பிடியில் பணயக் கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர்.
காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது.